அக்டோபர் மாதம் 11ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு ஹைதராபாத் இல் உள்ள டெக் சிட்டி இல் நடை பெற்ற இந்தியன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றேன். இந்தியாவின் முதல் மெமரி சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றேன். ஆனால் 2003 ஆம் ஆண்டே இங்கிலாந்து நாட்டில் உள்ள மன்செஸ்டர் மாநகரில் நடை பெற்ற 7 வது மைன்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு கிராண்ட் மாஸ்டர் ஆப் மெமரி என்ற பட்டம் பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையும் பெற்றேன்.இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
No comments:
Post a Comment